Monday, August 3, 2015

அவல் டூட்டி ஃப்ரூட்டி உருண்டை

தேவையானவை: தட்டை அவல் - ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி (இரண்டு வகை) - தலா 10 கிராம், பச்சைக் கற்பூரம் - சிறிதளவு, பொடித்த சர்க்கரை - அரை கப், நெய் - 150 கிராம்.
செய்முறை: அவலை வறுத்துப் பொடிக்கவும். நெய்யை சூடாக்கி... அதனுடன் பொடித்த அவல், டூட்டி ஃப்ரூட்டி, பச்சைக் கற்பூரம், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து உருண்டை பிடிக்கவும்.

No comments:

Post a Comment