Monday, August 3, 2015

வெள்ளை எள் உருண்டை

தேவையானவை: வறுத்த வெள்ளை எள் - 100 கிராம், பாகு வெல்லம் - 75 கிராம், ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டைபிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும். பாகுடன் ஏலக்காய்த்தூள், நெய், வறுத்த எள் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

No comments:

Post a Comment