Monday, August 3, 2015

பிஸ்கட் கார்ன்ஃப்ளேக்ஸ் உருண்டை

தேவையானவை: மாரி பிஸ்கட் - 10, கார்ன்ஃப்ளேக்ஸ் - அரை கப், பிஸ்தா எசென்ஸ் - சில துளிகள், நெய் - 4 டீஸ்பூன், மில்க் மெய்ட் - 5 டீஸ்பூன்.
செய்முறை: நெய்யை உருக்கவும். பொடித்த கார்ன்ஃப்ளேக்ஸ், பொடித்த பிஸ்கட்டோடு... பிஸ்தா எசென்ஸ், மில்க்மெய்ட், உருக்கிய நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
குழந்தைகள் இதை  மீண்டும் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment