Monday, August 3, 2015

கேழ்வரகு மாவு உருண்டை

தேவையானவை: கேழ் வரகை சிவக்க வறுத்து, பொடியாக்கிய மாவு - ஒரு கப், வெல்லம் (அ) பொடித்த சர்க்கரை - அரை கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் (வறுத்தது) - சிறிதளவு, நெய் - இரண்டு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், நெய் மற்றும் வெல்லம் (அ) சர்க் கரை சேர்த்து நன்கு பிசைந்து (கை சூட்டுக்கே இளகிவிடும்) உருண்டைகள் பிடிக்கவும்.
சத்தான, சுவையான இந்த உருண்டையை கேழ்வரகு பிடிக்காதவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment