Monday, August 3, 2015

ரவா மாலாடு


தேவையானவை: மெஷினில் அரைத்த ரவை - ஒரு கப், பொடித்த சர்க்கரை - அரை கப், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு, ஜாதிக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, நெய் அல்லது வனஸ் பதி- முக்கால் கப், பச்சைக் கற்பூரம் - மிளகு அளவு.
செய்முறை:  பொடித்த ரவை, சர்க்கரை, வறுத்த முந்திரி - திராட்சை, ஜாதிக் காய்த்தூள், பொடித்த பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு பேஸினில் சேர்த்து நன்கு கலக்கி, உருக்கிய நெய்/வனஸ்பதி விட்டு (அதிகம் காய்ச்சக் கூடாது),  விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடிக்கவும்.

No comments:

Post a Comment