Monday, August 3, 2015

அத்திப்பழம் நட்ஸ் உருண்டை

தேவையானவை: உலர்ந்த அத்திப்பழம் (நறுக்கியது) - கால் கப், உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா 2 டீஸ்பூன், ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், நறுக்கிய பேரீச்சம்பழம் - 2 டீஸ்பூன், தேன் - சிறிதளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகள் பிடிக்கவும்.
மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment