Monday, August 3, 2015

டேட்ஸ் கொப்பரை உருண்டை

தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - சில துளிகள், நெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:  பேரீச்சம்பழத்தில் சரிபாதி எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும் (அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை டீஸ்பூன் நெய்யை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும்) உருண்டைகள் பிடித்தால்... கிராண்டான டேட்ஸ் - கொப்பரை உருண்டை அதிக செலவின்றி வீட்டிலேயே தயார்!

No comments:

Post a Comment