Monday, August 3, 2015

பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: பொட் டுக் கடலை - ஒரு கப், பாகு வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு.
செய்முறை:  வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக் கவும். பாகுடன் பொட்டுக் கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

No comments:

Post a Comment