சமையல்
Sunday, July 19, 2015
வாழைத்தண்டு மோர்
தேவையான பொருட்கள்:
புளிக்காத மோர் - ஒரு டம்ளர்,
வாழைத்தண்டு - ஒரு பெரிய துண்டு,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - ருசிக்கேற்ப,
பூண்டு - பாதி,
சின்ன வெங்காயம் - 1.
செய்முறை
:
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கொத்தமல்லியை நன்றாக கழுவி வைக்கவும்.
• பூண்டு, சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கவும்.
• மிக்சியில் மோருடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.
குறிப்பு: பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment